நான் தமிழன் என்பதில் மகிழிச்சி.ஏன் பெயர் பா.சுரேந்திரன். B.SC பட்ட படிப்பு முடித்து இருக்கிறேன். மேலும் தற்போது MCA படித்துக் கொண்டு இருக்கிறேன்….இந்த குழுவை நான் தமிழ் மக்களுகாக உருவாக்கி உள்ளேன். இதில் நான் கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது என அனைத்தையும் இதில் உங்களுடன் பகிர உள்ளேன். நீங்களும் கண்டதை, கேட்டதை, படித்ததை ,ரசித்ததை இங்கு பகிர்ந்து கொள்ளூங்கள்…….வா தமிழா வா என்னோடு…
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே……
-சேகுவேரா.
“நீ யோசிக்காமல்
செய்யும் ஒவ்வொரு
செயலும்,
உன்னை ஒவ்வொரு
நிமிடமும் யோசிக்க
வைக்கும்”…
- சுவாமி விவேகானந்தர் .
“கடவுளை நம்பினால்
அது நம்பிக்கை….
கடவுளை மட்டுமே
நம்பினால் அது
மூடநம்பிக்கை…..
உன்னை மட்டுமே
நம்பு, அதுதான்
வாழ்க்கை”…
-தந்தை பெரியார்.
No comments:
Post a Comment