Wednesday, October 4, 2017

அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: டேட்டா வேகத்தில் "கை வைத்த" ஜியோ Jio New Plan and Offers 2017

அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: அழைப்பு நன்மைகளை தொடர்ந்து டேட்டா வேகத்தில் "கை வைத்த" ஜியோ.! சமீபத்தில் ஜியோ அதன் பயனர்களுக்கு வழங்கி வந்த வரம்பற்ற அழைப்பு நன்மை மீது வெறும் 300 நிமிடங்கள் மட்டுமே "வரம்பற்ற அழைப்புகள்" என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. சில ஜியோ பயனர்கள் இந்த அழைப்பு நன்மையை தவறாகப் பயன்படுத்துகின்ற காரணத்தினால் இந்த கட்டுப்பாடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ள நிலைப்பாட்டில் மற்றொரு கட்டுப்பாடு ஒன்றை புதிய திட்டத்தின் வாயிலாக ஜியோ நிகழ்த்தியுள்ளது.. அதன் பதிப்பைதான் இந்த விடியோவில் பார்க்க போகிறோம்



No comments:

Post a Comment